WhatsApp New Privacy Policy: அனைவரின் கவனத்திற்கு! வெளிவந்த அதிமுக்கிய தகவல்

தன்னுடைய வாடிக்கையாளர்கள் New Privacy Policyயை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. Privacy Policy மாற்றத்திற்கு பயனர்கள், மே 15ம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வாட்ஸ் அப் நிறுவனம் காலக்கெடு அளித்திருந்தது. ஒப்பதல் அளிக்கவில்லை என்றால், அவர்களது கணக்குகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது, இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது கணக்குகள் அளிக்கப்படாது என வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். எனினும், புது அப்டேட் செய்யக் … Continue reading WhatsApp New Privacy Policy: அனைவரின் கவனத்திற்கு! வெளிவந்த அதிமுக்கிய தகவல்